
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து அரசுப் பள்ளியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் ஆளும் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி எண் 181 ஐ நிறைவேற்றக்கோரி பெருந்திரளாகக் கலந்து கொண்டு இன்று முதல் வலிமையான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக