பகுதி நேர ஆசிரியர் செய்திகள்
செய்தி ஊடகம்
திங்கள், 13 நவம்பர், 2023
தீப ஒளித் திருநாள்
தீப ஒளித் திருநாள்
உதிக்கும் சூரியனில்
வெளிச்சம் வரும்
என்று நம்பி
வாக்களித்து விட்டு
பட்டாசு வெளிச்சத்திலும்
தீப ஒளியிலும்
வேடிக்கை மட்டுமே
பார்த்துக் கொண்டு
விடியலைத் தேடும்
விட்டில் பூச்சிகளாய்
நிதியைச் சொல்லி
நீதியில்லா ஆட்சியில்
பசித்திருக்கும்
பகுதி நேர ஆசிரியர்கள்
பொன். சங்கர்
வெள்ளி, 6 அக்டோபர், 2023
கல்வி அமைச்சரின் உறுதி மொழியை ஏற்று பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
அன்பான பகுதி நேர ஆசிரியர்களுக்கு வணக்கம்.
பத்து நாட்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு,
அரசு
1. நமக்கு 2,500 ஊதிய உயர்வு மற்றும்
2. ₹10,00,000 வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
எனவே, கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் உறுதியை ஏற்று தற்காலிகமாக போராட்டம் வாபஸ் என்று பகுதிநேர ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
இருப்பினும், நாம் கேட்ட அனைத்து வேலை நாட்களிலும் முழு நேரப் பணியும் அதற்கேற்ற ஊதிய உயர்வும் சிறிதளவும் பரிசீலிக்கப்படவில்லை.
எனவே, அரசின் இந்த பதிலில் திருப்தி இல்லாததால் இலக்கை எட்டும் வரை இனிவரும் காலங்களிலும் போராட்டங்கள் தொடரும்.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோரின் ஆதரவோடு கடும் போராட்டத் தொடர்ந்தபோதும், அரசு இது மட்டுமே அறிவித்திருக்கிறது. இதையும் முன்னெடுக்கவில்லை எனில் 2026 இல் இந்த அறிவிப்பை மட்டுமே வழங்கியிருக்கும் போல் தெரிகிறது.
இந்த ஆட்சியாளர்களிடம் பணி நிலைப்பு எப்பொழுது சாத்தியம் என்றே தெரியவில்லை.
டெட் தேர்ச்சி பெற்றோருக்கு அறிவிப்பு எதுவும் இல்லை. போட்டித் தேர்வு ஒருவேளை ரத்து ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் ஆய்வு செய்து அறிக்கை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலாற்றி வெற்றி காண்போம்.
போராட்டங்கள் மட்டுமே தீர்வு.
ஒற்றுமையே பலம்.

ஞாயிறு, 1 அக்டோபர், 2023
ஆசிரியர்கள் போராட்டம் களத்தில் சவுக்கு சங்கர் அமைச்சரை சந்திக்க முடிவு
சென்னை நுங்கம்பாக்கம் டி பி ஐ யில் போராடும் ஆசிரியர்கள் போராட்டத்தில் சவுக்கு சங்கர் அமைச்சரை சந்திக்க முடிவு
youtube காணொளி 👇
மரணம் வரை போராடுவோம் எங்களுக்கு விடிவே இல்லை வேற எந்த வேலைக்கு போறது
மரணம் வரை போராடுவோம்
எங்களுக்கு விடிவே இல்லை
வேற எந்த வேலைக்கு போறது
டிபிஐயில் போராடும் பகுதி நேர ஆசிரியர்கள்...
அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி
youtube காணொளி
https://youtu.be/MBXRtZoEvc0?si=xyMziWJvt7srB9MA
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் அரசுப் பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் 5வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டுள்ள...
-
மரணம் வரை போராடுவோம் எங்களுக்கு விடிவே இல்லை வேற எந்த வேலைக்கு போறது டிபிஐயில் போராடும் பகுதி நேர ஆசிரியர்கள்... அரசு அதிகாரிகளுடன் நடத்த...