திங்கள், 7 ஆகஸ்ட், 2023

கல்வி அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்




     மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களைச் சந்தித்து  ஆசிரிய பெருமக்கள் மற்றும் பணியாளர்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுடன் இணைந்து விரிவான ஆலோசனை மேற்கொண்டோம்.

கல்வி அமைச்சரின் டுவிட்டர் பதிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக